Thursday, 29 December 2016
தாம்பரத்தில் தாஃவா பயிற்சி வகுப்பு
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான
(நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும்
உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
- 41:33
தாம்பரத்தில்...
தாஃவா பயிற்சி வகுப்பு
Ø உங்களுக்கு
தாஃவா பணி செய்ய விருப்பமா ?
Ø மாற்ற மத
மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்க ஆசையா ?
Ø நமது நண்பர்களிடம்
எப்படி தாஃவா செய்வது ?
Ø மாற்ற மத
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பது எப்படி ?
இது போன்ற சந்தேங்களுக்கு பயிற்சி வகுப்பு-ல்
கலந்து விடை காணுங்கள்
இன்ஷா அல்லாஹ் - ஒரு நாள் தாஃவா பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது
இடம்: நமது “மஸ்ஜிதுத் தவ்ஹீத்” தாம்பரம் JAQH மர்கஸ்-ல்
#6/22, 3வதுகுறுக்கு தெரு, ரங்கநாதபுரம் மேற்கு, தாம்பரம்,
சென்னை-45
நாள்: வரும் ஜனவரி 8 (ஞாயிறு) 2017
ஆசிரியர்: மௌலவி அப்துல் அக்பர் ஃபிர்தவ்ஸி
தவறாமல் கலந்து கொள்ள
முன்பதிவு செய்து கொள்ளவும்
தொடர்புக்கு:
அப்துல் அஜீஸ் – 8124866895 / அப்துல்லாஹ் – 9677192960
WhatsApp – 9962454230
===================================================
என்றும் அழைப்பு பணியில்…
இஸ்லாமிய அழைப்பு மையம் தாம்பரம்
ISLAMIC DAWAH CENTER TAMBARM - IDCT
JAQH TAMBARAM
Run by: ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் தாம்பரம்
#6/22, 3வதுகுறுக்கு
தெரு, ரங்கநாதபுரம், மேற்கு தாம்பரம், சென்னை -45
Monday, 17 October 2016
சென்னை - மனித நேய மாநாடு (16-10-2016) JAQH CHENNAI CONFERENCE
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH சென்னை மண்டலம் சார்பாக 16-10-2016 நடைபெற்ற “மனித நேய மாநாடு” காமராஜ் அரங்கம் – சென்னை. அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 150- க்கு மேல் மாற்ற மத நண்பர்கள் (ஆண், பெண்) கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள். மற்றும் பல பகுதியிலிருந்து முஸ்லீம்கள் இந்த மாநாடு-யில் திரளாக கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 4 October 2016
சென்னையில் - மனிதநேய மாநாடு
இறைவனின்
திருப்பெயரால் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் "மனிதன நேயமிக்க மார்க்கம் இஸ்லாம்"
என்பதை மையமாக வைத்து மனிதநேய மாநாடு அமைதியைத்தேடி ஓர் அறவழிப்பயணம் என்கிற தலைப்பில், இன்ஷா அல்லாஹ்
இந்த மாதம் அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை. ஒரு நாள் மாநாடு நடைபெற உள்ளது. ஆகவே
தாங்கள் தங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து மனிதநேயத்தை நிலைநாட்டிட
வேண்டுமென அன்போடு அழைக்கிறோம்.
இவண்
: JAQH Chennai
இடம்
: காமராஜர் அரங்கம் (தேனாம்பேட்டை
, சென்னை)
தொடர்பு
எண் : 98401 40639
உலகமெங்கும்
அமைதியை நிலைநாட்டுவோம்; அனைவரும் இணைவோம் அமைதியில்; நமது இறைவன் அருள்புரிவானாக!
Subscribe to:
Comments (Atom)

















































