Sunday, 14 December 2014
Friday, 7 November 2014
Wednesday, 1 October 2014
Monday, 1 September 2014
Friday, 1 August 2014
Saturday, 5 July 2014
Tuesday, 1 July 2014
நோன்பு கஞ்சி - 2014
“யார் நோன்பாளிக்கு நோன்பு திறக்க
உணவளிக்கிறார்ரோ அவருக்கு நோன்பு வைத்தவர்கள் நன்மை போன்று
நன்மை கிடைக்கும், நோன்பாளிகளின் நன்மையில் எதுவும் குறைக்கப்படாது” என நபி (ஸல்) கூறினார்:
-நூல்:
புஹாரி
நோன்பு
கஞ்சி
ஒரு நாள் செலவு
ரூ. 2200/- மட்டும்
|
Contact: 9841967623 / 7305577988 /
9043636387 / 9962454230
Saturday, 28 June 2014
Taraweeh Namaz Timing
மஸ்ஜிதுத் தஹ்வீத்
(தாம்பரம் பள்ளிவாசல்)
இன்ஷா அல்லாஹ் இன்று முதல் (28.6.2014)
நமது மஸ்ஜிதுத் தஹ்வீத் (தாம்பரம் பள்ளிவாசல்)
இஷா தொழுகை - 8:30pm
இரவு தொழுகை - 8:45pm
இரவு தொழுகைக்கு பின் பயான்
நடைபெறும்
---------------------------------------------------
பெண்களுக்கு இரவு தொழுகை
----------------------------------------------------
நமது பள்ளியில்
கஸ்துரிபாய் நகர்
ரங்கநாதபுரம் 4வது குறுக்கு தெரு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ் !!!
Contact: 9962454230
special arrangement for Ramadan Mont
மஸ்ஜிதுத் தஹ்வீத்(தாம்பரம் பள்ளிவாசல்)
நமது பள்ளியில் ரமலான்
முழுவதும் சிறப்பு ஏற்பாடு அல்ஹம்துலில்லாஹ் !!!
v நோன்பு திறக்க கஞ்சி (பொது
மக்களுக்கு)
v பள்ளியில் இப்தார் ஏற்பாடு
v இரவு தொழுகை
v இரவு தொழுகை பின் பாயன்
v பள்ளியில் பெண்களுக்கும் இரவு தொழுகை (தனி இடம்)
“எங்கள் இறைவனே
! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள்
பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் 2:127-128)
இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம்
செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
Taraweeh Namaz
மஸ்ஜிதுத்
தஹ்வீத்
(தாம்பரம்
பள்ளிவாசல்)
நமது பள்ளியில் ரமலான்
முழுவதும் சிறப்பு ஏற்பாடு அல்ஹம்துலில்லாஹ் !!!
v இஷா
தொழுகை - 8:30
v இரவு
தொழுகை - 8:45
v இரவு
தொழுகைக்கு பின் பயான் நடைபெறும்
பெண்களுக்கு
இரவு தொழுகை
v நமது
பள்ளியில்
v கஸ்துரிபாய் நகர்
v ரங்கநாதபுரம்
4வது குறுக்கு
தெரு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Wednesday, 25 June 2014
ரமலான் 2014 - பிறை பார்க்க வேண்டிய 'ஷக்’ உடையநாள்
பிறை அறிவிப்பு – ஹிஜ்ரி – 1435
ரமலான்
2014
பிறை பார்க்க
வேண்டிய ‘ஷக்’ உடையநாள் 27–06–14 வெள்ளிக்கிழமை, அன்று மாலை பிறை தென்பட்டால் இன்ஷா அல்லாஹ், 28–06–14 சனிக்கிழமை ரமலான் முதல் நோன்பு நோற்க வேண்டும் (ரமலான்
முதல் பிறையாகும்).
பிறை தென்படவில்லை என்றால் ஷஆபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து 29-06-2014 ஞாயிறு ரமலான் முதல் நோன்பு நோற்க
வேண்டும் (ரமலான் முதல்பிறையாகும்).
பிறை
தென்பட்டால் தகவல் தெரிவிக்கவ /
பிறை
தகவல் அறிய
9710 776622
9962 454230
ஜம்யிய்யத்து அஹ்லில்
குர்ஆன் வல்ஹதிஸ்
JAQH TAMBARAM
MARKAZ
Tuesday, 10 June 2014
Sunday, 1 June 2014
Monday, 5 May 2014
Wednesday, 16 April 2014
Tuesday, 1 April 2014
Monday, 17 March 2014
Saturday, 8 March 2014
Wednesday, 5 March 2014
Sunday, 2 March 2014
JAQH COMMITTEE
JAQH TAMBARAM MARKAZ NEW COMMITTEE
elected today after Fajar Salah... Alhamdhulillah
TAMBARAM MARKAZ COMMITTEE MEMBERS
**********************************
President - Faisuldeen
Vise President - Jaffer Ali
Secretary - Mohammed Ali
Vise Secretary - Ismail Zabihullah
Treasurer - Mohammed Kamaludin
SOUTH CHENNAI (DISTRICT REPRESENTATIVE)
**************************************
Jahir Hussain
Sheik Mohideen
Mohammed Uzair
Ya Allah make this new committee united and help us to be strong in ISLAM. We request our Muslim Ummah to make lots of dua for our upcoming Islamic Activites........ Insha Allah...
- JAQH

Monday, 17 February 2014
HAJ 2014
இந்திய ஹஜ் குழு - இவ்வாண்டிற்கான (2014; ஹிஜ்ரி 1435) ஹஜ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Haj Committee Of India -
Announcement for Haj 1435 (H) -2014 (C.E)
பிப்ரவரி
1, 2014 முதல் ஹஜ் விண்ணப்பம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் 2014 க்கான விண்ணப்பமும்,
வழிமுறைகளும் ஒரே புத்தகமாக வெளியிடப்படுகிறது என இந்திய ஹஜ் குழு
தெரிவித்துள்ளது.
வழிமுறைகள் மற்றும் ஹஜ் பயண விண்ணப்பம் அடங்கிய புத்தகம் - மாநிலங்களில் உள்ள ஹஜ் குழு அலுவலங்களில் இலவசமாக வழங்கப்படும். மேலும் அவைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.com லும் பதிவிறக்கம் செய்யலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் - மாநிலங்களில் உள்ள ஹஜ் குழு அலுவலகங்களில் மார்ச் 15, 2014 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
இந்திய ஹஜ் குழு மூலம் ஒருவர், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். தவறான தகவல் வழங்கி ஹஜ் பயணம் மேற்கொள்ள இடம்பெற்றவர்களின் பயணம், தவறு கண்டறியப்பட்டால், விமானம் ஏறும் நேரத்தில் கூட - ரத்து செய்யப்படலாம். அவர்கள் செலுத்திய மொத்த தொகையையும் அவர்கள் இழக்க நேரிடும்.
மார்ச் 15, 2014 க்கு முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் - விண்ணப்பதாரரிடம் இருக்க வேண்டும். மேலும் மார்ச் 31, 2015 வரை செல்லுப்படியாகும் பாஸ்போர்ட்டாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் - IFS குறியீடு வழங்கும் வங்கியில் கணக்கு வைத்துள்ள விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதியுள்ள நபர்களே விண்ணப்பம் செய்யவேண்டும்.
விண்ணப்ப புத்தகத்தில் உள்ள வடிவில், விண்ணப்பதாரர்கள் - விதிமுறைகளுக்கு உட்பட்டே விண்ணப்பம் நிரப்பட்டுள்ளது என சுயமாக உறுதி செய்யப்பட்ட (SELF-ATTESTED) சாற்றுரை (DECLARATION) வழங்கவேண்டும்.
ஒவ்வொரு பயணியும் - 22 கிலோ கிராமுக்கு மிகாத, நீளம் + அகலம் + உயரம் = 158 சென்டி மீட்டருக்கு கூடாத, இரு பெட்டிகள் (2 * 22 கிலோ கிராம்), சரக்கிடு சுமையாக (Checked-in Baggagae) கொண்டு செல்லலாம்.
மேலும் - ஒவ்வொரு பயணியும் - 10 கிலோ கிராமுக்கு மிகாத, நீளம்=55 cm + அகலம்=40 cm + உயரம்=23 cm கூடாத, ஒரு பெட்டி, கை சுமையாக (Hand Baggage) கொண்டு செல்லலாம்.
மக்காவில் இரு வகையான தங்கும் வசதிகள் வழங்கப்படும் (பச்சை, அசீசியா). ஹரம் சரீஃபின் எல்லையில் இருந்து (கானா -இ- காபா வில் இருந்து அல்ல), 1500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காக பச்சை வகை தங்கும் இடங்களின் கட்டணம் கூடுதலாக இருக்கும்.
போக்குவரத்து வசதி - அசீசியா பிரிவு பயணியருக்கு மட்டும் வழங்கப்படும், பச்சை பிரிவு பயணியருக்கு அல்ல.
பிற விசயங்களில் - அனைத்து பிரிவு பயணியரும் ஒரே வகையான சலுகைகளை பெறுவர்.

தகவல்: இந்திய ஹஜ் குழு
Monday, 3 February 2014
Wednesday, 29 January 2014
Monday, 20 January 2014
தாம்பரம் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் புதிய கட்டிடம் திறப்பு விழா
**************************************
தாம்பரம் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல்
புதிய கட்டிடம் திறப்பு விழா
**************************************
நாள்: 9.2.2014 இன்ஷா அல்லாஹ்
நேரம்: மாலை 4:30 முதல் 8:30 வரை
தலைமை
--------------
சகோ. ஜாஹிர் ஹுசைன்
(மாநில துணை செயலாளர், JAQH)
வரவேற்புரை
------------------
சகோ. பைசுல்தீன்
(நகர தலைவர் தாம்பரம், JAQH)
சிறப்புரை
-------------
மௌலவி. S கமாலுதீன் மதானி
(அல் ஜன்னத் ஆசிரியர், மேலாண்மைக் குழு தலைவர், JAQH)
தலைப்பு:- மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை
சகோ. கோவை அய்யுப்
(மாநில துணைத் தலைவர் , JAQH)
தலைப்பு:- உத்தம நபியுடன் ஒரு நாள்
மௌலவி. அன்ஸர் உஸைன் பிர்தவ்ஸி
(சென்னை மாவட்ட தலைவர் , JAQH)
தலைப்பு:- தவ்ஹீத்வாதிகள் யார்
நன்றியுரை
---------------
சகோ. ஜாபர் அலி
(மண்டல பொறுப்பாளர் தாம்பரம், JAQH)
*************************************************
இந்த இனிய இறையில்லத் திறப்பு விழாவிற்கு தாங்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஈருலக நன்மைகளை அடையுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது.
மஸ்ஜிதுத் தவ்ஹீத்
நெ 6/22, 3வது குறுக்கு தெரு ரங்கநாதபுரம் மேற்கு தாம்பரம் சென்னை-45.
தொடர்புக்கு:-
----------------
9841 665584 / 9043 636387 / 9962 454230
என்றும் இறை பணியில்,
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் தாம்பரம் மர்கஸ்
நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை
www.jaqhtambaram.blogspot.com ல் காணாலாம்
*** பெண்களுக்கு தனி இடவசதி உண்டு ***
Saturday, 11 January 2014
Subscribe to:
Posts (Atom)