Saturday, 28 June 2014

ஸஹர் & இஃப்தார் நேரம் - தாம்பரம்


Taraweeh Namaz Timing


மஸ்ஜிதுத் தஹ்வீத்

(தாம்பரம் பள்ளிவாசல்)


இன்ஷா அல்லாஹ் இன்று முதல் 
(28.6.2014)
நமது மஸ்ஜிதுத் தஹ்வீத் (தாம்பரம் பள்ளிவாசல்)


இஷா தொழுகை - 8:30pm
இரவு தொழுகை - 8:45pm
இரவு தொழுகைக்கு பின் பயான்
நடைபெறும்
---------------------------------------------------
பெண்களுக்கு இரவு தொழுகை
----------------------------------------------------
நமது பள்ளியில்
கஸ்துரிபாய் நகர்
ரங்கநாதபுரம் 4வது குறுக்கு தெரு


ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ் !!!


Contact: 9962454230

special arrangement for Ramadan Mont

மஸ்ஜிதுத்   தஹ்வீத்(தாம்பரம்  பள்ளிவாசல்)


நமது  பள்ளியில்  ரமலான்  முழுவதும்  சிறப்பு ஏற்பாடு  அல்ஹம்துலில்லாஹ் !!!

v நோன்பு  திறக்க கஞ்சி (பொது மக்களுக்கு)
v பள்ளியில் இப்தார் ஏற்பாடு
v இரவு தொழுகை
v இரவு தொழுகை பின் பாயன்
v பள்ளியில் பெண்களுக்கும் இரவு தொழுகை (தனி இடம்)

“எங்கள்  இறைவனே !  எங்களிடமிருந்து  (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக  நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும்  இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக  நீயே  மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன்  2:127-128)

இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!





Taraweeh Namaz

மஸ்ஜிதுத்   தஹ்வீத்
(தாம்பரம்  பள்ளிவாசல்)


நமது  பள்ளியில்  ரமலான்  முழுவதும்  சிறப்பு ஏற்பாடு  அல்ஹம்துலில்லாஹ் !!!

v     இஷா தொழுகை - 8:30
v     இரவு தொழுகை - 8:45
v     இரவு தொழுகைக்கு பின் பயான் நடைபெறும்

பெண்களுக்கு இரவு தொழுகை
v     நமது பள்ளியில்
v     கஸ்துரிபாய்  நகர்
v     ரங்கநாதபுரம் 4வது குறுக்கு தெரு
                                                                                               
                                                ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 25 June 2014

ரமலான் 2014 - பிறை பார்க்க வேண்டிய 'ஷக்’ உடையநாள்

பிறை அறிவிப்பு – ஹிஜ்ரி – 1435
ரமலான்  2014
பிறை பார்க்க வேண்டிய ‘ஷக்’  உடையநாள்  27–06–14 வெள்ளிக்கிழமை, அன்று மாலை பிறை தென்பட்டால் இன்ஷா அல்லாஹ், 28–06–14 சனிக்கிழமை ரமலான் முதல் நோன்பு நோற்க வேண்டும் (ரமலான் முதல் பிறையாகும்).

பிறை தென்படவில்லை என்றால் ஷஆபான் மாதத்தை 30 ஆக  பூர்த்தி செய்து 29-06-2014 ஞாயிறு  ரமலான் முதல் நோன்பு நோற்க வேண்டும் (ரமலான் முதல்பிறையாகும்).

பிறை தென்பட்டால் தகவல் தெரிவிக்கவ  /
பிறை  தகவல் அறிய

9710 776622
9962 454230



ஜம்யிய்யத்து  அஹ்லில்  குர்ஆன்  வல்ஹதிஸ்

JAQH  TAMBARAM  MARKAZ