“யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.”
அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி
ஒரு நாள் நோன்பு கஞ்சி
செலவு ரூ 2000/-
உங்களுடைய பங்களிப்புக்கு தொடர்புகொள்ளுங்கள்
மஸ்ஜிதுத் தவ்ஹீத் தாம்பரம்
6/22, 3rd cross street, Ranganathapuram,
West Tambaram, Chennai - 45.
9841665584 / 9841609268
No comments:
Post a Comment