பெருநாள் தொழுகை
இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1434 ரமளான் மாதத்தின் 29 ம் நாள்
7-8-2013 (புதன்கிழமை) அன்று முடிவடைகிறது. அன்று மாலை பிறை பார்த்த தகவல் கிடைத்தால் மறுநாள்
8-8-2013 (வியாழக்கிழமை) அன்று நோண்பு பெருநாள் கடைபிடிக்க வேண்டும். பிறை பார்த்த தகவல் கிடைக்காவிட்டால் ரமளான் மாதத்தை 30 ஆகப் பூர்த்தியாக்கி மறுநாள்
9-8-2013 (வெள்ளிக்கிழமை) பெருநாள் கொண்டாட வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்
JAQH தாம்பரம் கிளை சார்பாக தாம்பரம்
T.G.P திருமண மண்டபத்தில் பெருநாள்
தொழுகை சரியாக காலை 8:00 மணிக்கு
நடைபெறும்
No comments:
Post a Comment