அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைப்படி இன்ஷா
அல்லாஹ் "கூட்டுக் குர்பானி" திட்டத்தை செயல் படுத்த உள்ளதால் மாடு பங்கு
ஒன்றுக்கு ரூ1800/- மட்டும் என நிர்ணயித்து உள்ளோம்.
பங்கு சேர விரும்புவோர்
கிழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்
9841 665584 | 9941
655656 | 9962 454230
No comments:
Post a Comment