Thursday, 18 May 2017
S.கமாலுத்தீன் மதனி - அல்-ஜன்னத் மாத இதழ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
வல்ல அல்லாஹ் எல்லாவிதமான நற்பாக்கியங்களையும் நமக்கு வழங்கி அவனுக்காகவே வாழுகின்ற பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
அதிகமான மக்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றிய கவலையில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். உலக சிற்றின்பங்களைப் பெறுவதற்காக அயராது பாடுபடுகின்றனர். அதற்காக அதிகமாக உழைக்கின்றனர். அதேநேரத்தில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றி தனக்குத் தெரியவில்லை என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. தன்னுடைய மனைவி மக்கள் மார்க்கத்தைப் பற்றிய அறிவில்லாமல் இருக்கிறார்களே என்பதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை.
இஸ்லாமிய சந்ததியினர் பாலர் பருவத்திலிருந்து மார்க்கப் பற்றில்லாதவர்களாகவும் மாற்றாரின் கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்டும் வளர்க்கப்படுவதால் எதிர்காலத்தில் அவர்களிடத்தில் மார்க்கத்தை போதிப்பது கடினமாகிவிடுகிறது. இதனால் அவர்கள் இஸ்லாமிய விரோதப்போக்கை கடைபிடிப்பவர்களாக மாறிவிடுகின்றனர். இந்த நிலைதான் சமூதாயத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி பரவலாகக் காணப்படுகிறது. இதை கவலையோடு சிந்திப்பது இஸ்லாமிய பெற்றோர்கள் மீது கடமையாகும். மார்க்கத்தை கற்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றவர்கள் கரைந்து கொண்டே, செல்கின்றனர். இந்த நிலை நீடிக்கவிடக்கூடாது, தங்கள் பிள்ளைகளில் சிலரை மார்க்கத்தை கற்று அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கின்ற அழைப்பாளராக உருவாக்க வேண்டும். அதன் மூலம் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். காரணம் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கின்ற பணியைவிடவும் சிறந்த பணி வேறு எதுவும் இருக்கமுடியாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தவேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே குழந்தைகள் திருக்குர்ஆனுடன் தொடர்புடையவர்களாக ஆகி குர்ஆனை முடிந்தவரை மனனம் செய்யுமாறு அவர்களை பெற்றோர்கள் தூண்ட வேண்டும்.
அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை ஒழுங்குகளை கற்றுக்கொடுக்க வேண்டும். சிறிய வயதிலிருந்தே மதரசாக்களுடன் தொடர்பை அதிகப்படுத்தவேண்டும். அழைப்புப் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதை சமுதாயம் கடைபிடிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
உங்கள் நலன் நாடும்
S.கமாலுத்தீன் மதனி
அல்-ஜன்னத் மாத இதழ் மார்ச் 2012

Monday, 1 May 2017
JAQH 2017 - தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
بِسْمِ اللَّهِ
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
அல்லாஹ்வுடைய கிருபையால் நமது #JAQH நிர்வாக தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (23-4-2017) காலை 11.00 மணியளவில் நமது JAQH தாம்பரம் மர்கஸ் மஸ்ஜித்து தவ்ஹீத் வைத்து நடைபெற்றது.
தேர்தலை நமது JAQH மாநில பொருளாளரும் தேர்தல் கண்வீணருமாகிய சகோதரர். நூர் முஹம்மது அவர்களின் கண்கானிப்பில், மாநில துணைத் தலைவர் சகோதரர். மலுங்கு அவர்கள் மற்றும் சென்னை மண்டல செயளாலர் சகோதரர். ஜாஹிர் ஹுஸைன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்.....
-------------------------------------------------
மாநில செயற்குழு உறுப்பினர்
--------------------------------------------------
அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி
ஜான் பாஷா
தஸ்தகீர்
------------------------------------------------------
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள்
------------------------------------------------------
ஃபைஸலுத்தின் - தலைவர்
நாசர் - துணைச் தலைவர்
ஜாஃபர் அலி - செயலாளர்
செய்யத் அலி- துணைச் செயலாளர்
ஜமால் அப்துல் காதர் - பொருளாளர்
------------------------------------------------------
நடுவீரப்பட்டு கிளை நிர்வாகிகள்
------------------------------------------------------
முஹம்மது உசேர் - தலைவர்
முஹம்மது உனைஸ் - செயலாளர்
அப்துல் ஷுக்கூர் - பொருளாளர்
------------------------------------------------------
காஞ்சிபுரம் கிளை நிர்வாகிகள்
------------------------------------------------------
இம்ரான் - தலைவர்
முஹம்மது ஹபீஃபா - செயலாளர்
சமீர் அஹ்மது - பொருளாளர்
------------------------------------------------------
உக்கபெரும்பாக்கம் கிளை நிர்வாகிகள்
------------------------------------------------------
ஜாஹீர் உசைன் - தலைவர்
ஷேய்க் அப்துல்லாஹ் - துணைச் தலைவர்
கரீமுல்லா உசேனி - செயலாளர்
பரக்கத் அலி - துணைச் செயலாளர்
லத்தீப் - பொருளாளர்
------------------------------------------------------
பெர்னாம்பேட் கிளை நிர்வாகிகள்
------------------------------------------------------
சலீம் அஹ்மது - தலைவர்
கலீல் அஹ்மது - துணைச் தலைவர்
முஹம்மது பாஷா - செயலாளர்
அப்துல் அக்பர் ஃபிர்தவ்ஸி - துணைச் செயலாளர்
ஷகீல் அஹ்மது - பொருளாளர்
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதிஸ்
JAQH தமிழ்நாடு
Subscribe to:
Posts (Atom)