JAQH தலைமையக செய்தி
===================
===================
இன்று (15.05.2018) செவ்வாய் கிழமை எங்கும் பிறை தென்படவில்லை என்பதால் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து (17.5.2018) வியாழக்கிழமை அன்று ரமளான் முதல் நாளை துவக்க வேண்டும் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
இவண்,
S.செய்யித் அலி பைசி,
ஒருங்கிணைப்பாளர்,
ஜம்யிய்யதுல் உலமா,
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
#JAQH தமிழ்நாடு
S.செய்யித் அலி பைசி,
ஒருங்கிணைப்பாளர்,
ஜம்யிய்யதுல் உலமா,
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
#JAQH தமிழ்நாடு
No comments:
Post a Comment