Wednesday, 29 February 2012

பொதுக்குழு தீர்மாணங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

25.2.2012 சனிக்கிழமை மாலை jaqh சென்னை மண்டல தலைவர் மௌலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்களின் தலைமையில் மாலை 6.30 மணி அளவில் புதுப்பேட்டை jaqh தலைமையகத்தில் வைத்து jaqh சென்னை மண்டல பொதுக்குழு நடைபெற்றது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள

1.சென்னை மண்டலத்தின் புதிய செயலாளர் மௌலவி இக்பால் ஃபிர்தவ்ஸி

2.சென்னை மண்டலத்தின் புதிய பொருளாளர் அமீனுத்தீன்

3.சென்னை மண்டலம் சார்பாக மாணவர்களை ஒருங்கினைத்து மார்ச் 17 2012 அன்று JYF (JAQH YOUTH FEDERATION) துவங்கி அதன் சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது

4.மே 1 2012 அன்று சென்னை மண்டலம் சார்பாக மாநாடு நடத்துவது

5. 13 நபர்கள் கொண்ட மாநாட்டு குழு இவ்மாநாட்டினை நடத்தி தரவேண்டும்.

Monday, 27 February 2012

மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம் - தாம்பரம் (3.3.12)



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்! நடைபெற இருக்கின்ற இந்நிகழ்சிக்கு
மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம் - தாம்பரம் (3.3.12)
அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள அனைவனரயும் அன்புடன் அழைக்கிறது.... ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் ,சென்னை மண்டலம் & இஸ்லாமிக் தாஃவா  சென்டர், தாம்பரம்
மேலும் தொடர்புக்கு please visit www.jaqhchennai.com 
People of all faith are welcome. And also you can watch live this program  

you can reach Tambaram by bus and train.
Note: separate arrangement made for ladies  

Tambaram Branch Web Blog: 


“மேலும், (மக்களைநன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும்நல்லதைக் கொண்டு (மக்களைஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து(மக்களைவிலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.” 

Monday, 20 February 2012

மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக்கூட்டம் - தாம்பரம் (3.3.12)

Program Estimation









Insha Allah MARCH 3 2012 (sat) @ Tambaram Market (public meeting)
"Awareness Program on superstitious believe (magic show)" 
Speech in Tamil by bro 'Ansar Hussain Firdousi' & 'Thenkasi Fasuldeen-Magician'

""""PEOPLE OF ALL FAITH ARE WELCOME""""
 
Humble Request: Brothers and Sister as budget for this program is too high so, We are in need of your contribution to make this program very successful Insha Allah.

You can help us through these detail given below:
CHEQUE / DD SHOULD BE DRAWN IN FAVOUR OF

"ISLAMIC DAWAH TRUST"
  PAYABLE AT CHENNAI

CASH ALSO CAN BE DEPOSITED TO THE FOLLOWING A/C

NAME:      ISLAMIC DAWAH TRUST
A/C NO:     805410110002020
BANK:       BANK OF INDIA
BRANCH:  WEST TAMBARAM, CHENNAI-45.

"Take, O, Muhammad, from their wealth a charity by which you purify them..."                                                                                   (Al-Quraan 9:103) 

Contact:
West Tambaram Chennai-45
Faisuldeen - 9841665584
Jahir Hussai - 9941992212
-JAQH / IDC


Note: Make your presence in this program and also invite your non-muslim bro or sis to this program. May Allah guide us in the right path which lead us to Jannathul-ul-Firdous. Ya Allah increase our knowledge and give us health to spread word of God  (Allah)....


Remember in your Duasss



Friday, 17 February 2012

Sunnahs on Friday !!!!

1 - Praying Fajr in congregation [al-Bayhaqi, classed as saheeh by al-Albaani, 1119] 
2 - Sends blessing on the Prophet Muhammad (sallAllaahu 'alaihi wa sallam) [Ibn Majah, #1085); Abū Dawūd, #1047]
3 - Bathing on the day of Jumuah [Bukhari & Muslim: #1951 & #977] 
4 - Cleans himself as much as he can ; cleaning of his teeth with Siwak [Bukhari]
5 - Puts oil (on his hair) or scents himself [Bukhari]
6- Going early to Jumuah prayer [Bukhari & Muslim: #929 & #1964]
7 - Walks to Jumu’ah prayer [al-Tirmidhi, 496]
8 - Does not separate two persons sitting together in the mosque [Bukhari]
9 - Pray two Rakat upon entering mosque{Bukhari]
10 - Reading Surah Al-Kahf [al-Haakim, 2/399; al-Bayhaqi, 3/249]
11 - Seeking the hour of having one's prayer answered on Jumuah day [Bukhari & Muslim: #935 & #1969]
12 - Listening attentively to the Jumu’ah Khutbah (Sermon) [al-Bukhaari (934) & Muslim (851)]
த் 7  

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் 

மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. 



அம்மூன்று செயல்கள் ...

1.சதக்கத்துல் ஜாரியா

2.பலன் தரும் கல்வி

3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் 


நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.