அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
25.2.2012 சனிக்கிழமை மாலை jaqh சென்னை மண்டல தலைவர் மௌலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி அவர்களின் தலைமையில் மாலை 6.30 மணி அளவில் புதுப்பேட்டை jaqh தலைமையகத்தில் வைத்து jaqh சென்னை மண்டல பொதுக்குழு நடைபெற்றது.
இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள
1.சென்னை மண்டலத்தின் புதிய செயலாளர் மௌலவி இக்பால் ஃபிர்தவ்ஸி
2.சென்னை மண்டலத்தின் புதிய பொருளாளர் அமீனுத்தீன்
3.சென்னை மண்டலம் சார்பாக மாணவர்களை ஒருங்கினைத்து மார்ச் 17 2012 அன்று JYF (JAQH YOUTH FEDERATION) துவங்கி அதன் சார்பாக பொதுக்கூட்டம் நடத்துவது
4.மே 1 2012 அன்று சென்னை மண்டலம் சார்பாக மாநாடு நடத்துவது
5. 13 நபர்கள் கொண்ட மாநாட்டு குழு இவ்மாநாட்டினை நடத்தி தரவேண்டும்.
No comments:
Post a Comment