ஜூம்ஆ மேடைகள் சும்மா மேடைகளாக மாறுவதை நாம் பார்க்கிறோம்.
ஜூம்ஆவிற்கு வருபவர்கள் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளையும் மீறி இறுதி நேரத்தில் வருவதை பார்க்கிறோம்.
ஜூம்ஆ மேடைகளில் உரைகள் நீண்டு ஓதுவது குறைவதை பார்க்கிறோம். ( சுன்னா: உரைகளை சுருக்கி ஓதுவதை அதிகரிப்பது)
அழைப்பாளர்கள் தங்கள் உரைகளில் குர்ஆன் சுன்னாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வாட்ஸப், முகனூல் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கிறோம்.
அல்லாஹ்வின் தூதரின் பெயர் மொழியப்படுவதற்கு பதிலாக ஆட்சியாளர்கள், அவர்களின் கட்சி தலைவர்கள் என்று பலரின் பெயர்கள் தாம் அதிகமாக மொழியப்படுகின்றன.
ஈமானின் புத்துணர்ச்சியை தேடி வரும் மக்கள் குழம்பி திரும்புவதை பார்க்கிறோம்.
இந்த நிலைக்கு அழைப்பாளர்களும், பொது மக்களும் ஒன்று போல் காரணம்..

No comments:
Post a Comment