""நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.""
Tuesday, 31 January 2012
Saturday, 28 January 2012
அனுமதி வாங்குதல்
அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்
மூமின்களே! உங்கள் வீடுகள் அல்லாத(மற்றவர்களின்) வீடுகளில்(நுழைவதாக இருந்தால் அவ்வீட்டாரிடம்) அனுமதி பெற்று, அதிலுள்ளவர்களுக்கு ஸலாம் கூறும்வரை நீங்கள் நுழையவேண்டாம்.
"Whatever mercy Allah opens for mankind, then none can be holding it back; and whatever He holds back, then none can be sending it forth after Him; And He is The Ever-Mighty, The Ever-Wise"
மூமின்களே! உங்கள் வீடுகள் அல்லாத(மற்றவர்களின்) வீடுகளில்(நுழைவதாக இருந்தால் அவ்வீட்டாரிடம்) அனுமதி பெற்று, அதிலுள்ளவர்களுக்கு ஸலாம் கூறும்வரை நீங்கள் நுழையவேண்டாம்.
( அல்குர்ஆன் 24:27 )
"மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்"
(அல்குர்ஆன் 35:2)
"Whatever mercy Allah opens for mankind, then none can be holding it back; and whatever He holds back, then none can be sending it forth after Him; And He is The Ever-Mighty, The Ever-Wise"
(Al-Qur'an 35:2)
Tuesday, 24 January 2012
அல் குர்ஆன் – 2:225
(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும். மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
Friday, 20 January 2012
Act of worship which are prescribed on Fridays.
Bismillah Walhamdulillah Was Salaatu Was Salaam 'ala Rasulillah
The Prophet (p.b.u.h) said,
"Whoever takes a bath on Friday, purifies himself as much as he can, then uses his (hair) oil or perfumes himself with the scent of his house, then proceeds (for the Jumua prayer) and does not separate two persons sitting together (in the mosque), then prays as much as (Allah has) written for him and then remains silent while the Imam is delivering the Khutba, his sins in-between the present and the last Friday would be forgiven."
Bukhari- Volume 2, Book 13, Number 8
Allah's Apostle (p.b.u.h) said,
"Any person who takes a bath on Friday like the bath of Janaba and then goes for the prayer (in the first hour i.e. early), it is as if he had sacrificed a camel (in Allah's cause); and
whoever goes in the second hour it is as if he had sacrificed a cow; and whoever goes in the third hour, then it is as if he had sacrificed a horned ram; and
if one goes in the fourth hour, then it is as if he had sacrificed a hen; and whoever goes in the fifth hour then it is as if he had offered an egg.
When the Imam comes out (i.e. starts delivering the Khutba), the angels present themselves to listen to the Khutba."
whoever goes in the second hour it is as if he had sacrificed a cow; and whoever goes in the third hour, then it is as if he had sacrificed a horned ram; and
if one goes in the fourth hour, then it is as if he had sacrificed a hen; and whoever goes in the fifth hour then it is as if he had offered an egg.
When the Imam comes out (i.e. starts delivering the Khutba), the angels present themselves to listen to the Khutba."
Bukhari- Volume 2, Book 13, Number 6
Walk to Jumu’ah, fulfill these conditions for Hefty Reward
Aboo Dawood (rahimahullaah) reported (no. 345) from Aws ibn Aws ath-Thaqafee (radiallaahu ‘anhu): I heard Allaah’s Messenger (pbuh) say:
“Whoever washes his head on the day of Jumu’ah, and takes a bath and arrives in time, and he walks and he does not ride, and he draws close to the imaam, and he listens and he does not speak. Then for every step which he takes, there will be for him the reward of a year: the reward of fasting it and standing in Prayer.”
Sending a lot of blessings upon the Prophet (SAW) on Fridays.
It was narrated from Aws ibn Aws that the Prophet (SAW) said:
“The best of your days is Friday. On that day Adam (pbuh) was created; on that day he died; on that day the Trumpet will be blown; and on that day all of creation will swoon. So send a great deal of blessings upon me, for your blessings will be shown to me.” They said, “O Messenger of Allaah, how will our blessings upon you be shown to you when you have turned to dust?” He said, “Allaah has forbidden the earth to consume the bodies of the Prophets, peace be upon them.”
-- Abu Dawood
Thursday, 19 January 2012
கோவையில் நடைபெற்ற JAQH மாநில மாநாட்டு தீர்மானங்கள்
Assalamualaikum Waramathullahi Wabarakathu.
01. மனிதர்களால் இழைக்கப்படும் கொடுமைகளில் மிகப்பெரியது படைத்த இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும்.இந்த கொடுஞ்செயல்களிலிருந்து மனித சமூகத்தை பாதுகாத்து ஏகத்துவத்தை நிலை நாட்ட நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.
02. இஸ்லாமிய மக்களின் ஈமானை இழிவுபடுத்தி நரகத்துக்கு இழுத்துச்செல்லும் கப்ரு வழிபாடு தனிமனித வழிபாடு தரீக்கா பித்அத்துகள் மத்ஹபுகள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு இந்த கொடுஞ் செயல்களை மனித சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
03. ஒரே தாய் தந்தையிலிருந்து உருவான மனித சமூகத்தை சாதி மற்றும் தீண்டாமை என்ற கொடுமையினால் பிரித்துவைத்து கொடுமைப்படுத்தும் இழிசெயலை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
04. வட்டி மது சூது விபச்சாரம் ஆபாசம் போன்ற பெரும் பாவங்களை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் இத்தீய செயல்களிலிருந்து முற்றிலும் விலகி வாழ வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
05. பெண் இனத்தை இழிவுபடுத்தும் வரதட்சனையை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதோடு வரதட்சனை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை அனைவரும் பகிங்கரமாக புறக்கணிக்கவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
06. விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ள வட்டி ஊழல் பதுக்கல் ஆகியவற்றை இரும்பு கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுகொள்கிறது.
07. ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைக்க இஸ்லாம் காட்டியுள்ள ஸக்காத் என்ற கடைமையை நாம் நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுவதோடு அதை பைத்துல் மால்(வட்டியில்லா கடன் திட்டம்)மற்றும் பைத்துஸ்ஸக்காத் அமைத்து கூட்டு முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் அதை அனைத்து பள்ளிவாயில்களிலும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
08. வக்ஃப் வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்து அமானித மோசடி செய்யும் மக்களையும் மற்றும் அவர்களுக்கு துணைபோகும் வக்ஃப் வாரிய அதிகாரிகளையும் இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்ஃப் வாரியச் சொத்துக்களை உடனடியாக மீட்டு அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் பயன்பெற இலவச கல்வி நிலையங்களை உருவாக்க வக்ஃப் வாரியம் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்என இம்மாநாடு வலியுறுத்துகிறது..
09. மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் அழிவு சக்கதியான அணுசக்தியை உலகமெங்கும் தவிர்த்து வரும் இக்காலத்தில் இந்தியாவில் அணுமின் நிலையங்கள் என்ற பெயரில் எங்கும் நிறுவக்கூடாது என்றும் அணு அபாயம் இல்லாத தேசத்தை உருவாக்குமாறு மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
10. முல்லைப்பெரியாறு அணை விசயத்தில் இருமாநில மக்களையம் மோதவிட்டு வேடிக்கைபார்க்காமல் ஒரு
சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
11. நிம்மதியான வாழ்விற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து வகையான தீவிரவாதம் பயங்கரவாதத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் இஸ்லாமிய இளைஞர்களை ஏகத்தவ சிந்தனையுடன் வழி நடத்தி உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்கச் செய்ய நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.
12. ஏழை எளிய மக்களை வறுமையில் ஆழ்த்தியும் தன்மானத்தை இழக்க வைத்தும் குடும்பங்களை சீரழிக்கும் மதுவை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
13. சினிமா தொலைக்காட்சி பத்திரிகை மற்றும் இணையதளங்களில் ஆபாசக்கலாச்சாரத்தின் மூலம் இளைஞர்கள் வழிகெடுகிறார்கள்.எனவே ஆபாசக்கலாச்சாரத்தை ஒழிக்க பாடுபடவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
14. நீண்டகாலமாக சிறையில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களின் வழக்குகளை கருணை உணர்வோடு விரைந்து நடத்தி அப்பாவிகளை விடுதலை செய்யுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
15. நம்முடைய உயிரிலும் மேலான இஸ்லாத்தை அனைத்து சமூக மக்களுக்கும் எடுத்துரைக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்துகிறது.
16. இயக்க வேறுபாடுகளைக் களைந்து அனைத்து ஏகத்துவவாதிகளும் குர்ஆன் ஹதீஸை முன்னிறுத்தி மறுமை வெற்றிக்கு அழைக்கும் ”ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஜமாஅத்தில்’ இணைந்து செயல்பட வருமாறு அனைத்து முஸ்லிம்களையும் இம்மாநாடு அழைக்கிறது
Wednesday, 18 January 2012
Monday, 16 January 2012
படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி (JAQH ஜனவரி 14 & 15)
ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பாக ஜனவரி 14 & 15 இரண்டு நாட்கள் நடைபெற்றது. படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாநில மாநாடு.
எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு தன் பயணத்தை ஆரம்பித்ததோ அந்த நோக்கத்தை இன்ஷாஅல்லாஹ் இறைவனின் கிருபையால் அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.
பல தலைப்புகளில் பல மார்க்க ஆலிம்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநில மாநாட்டில் மொத்தம் 65 மாற்றுமத சகோதர்கள் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் (இதில் காவல்துறையை சார்ந்தவர்களும் அடங்கும்)
உண்மையான பணிக்கு அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கப்பெற்ற வெற்றி..!
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
110:2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
110:3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
JAQH TAMBARAM BRANCH STALL (FOR MASJID COLLECTION)
S. KAMALUDIN MADNI WITH OUR BROTHER
KOVAI S. AYYUB SPEECH
OUR STALL
LADIES SECTION
ENTERANCE
GENTS SECTION
Sunday, 15 January 2012
Saturday, 14 January 2012
Thursday, 12 January 2012
Wednesday, 11 January 2012
Tuesday, 10 January 2012
எப்படி உதவி தேடுவது
தொழுகையைக் கொண்டு பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் பயபக்தி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும்.
(அல் குர்ஆன் 2:45)
“தொழுகை இல்லாதவருக்கு இஸ்லாத்தில் எவ்வித பங்கு மில்லை, உளூ இல்லாமல் தொழுகை இல்லை”, தொழுகை இல்லாமல் தீன் இல்லை, உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அந்தளவு தீனில் (இஸ்லாத்தில்) தொழுகை முக்கியமானதாகும்."
(துர்ருல் மன்தூர்)
"ஹுதைஃபா ரலியல்லாஹ் அன்ஹு அறிவிக்கிறார்கள்..”நபி(ஸல்) அவர்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்."
(துர்ருல் மன்தூர்)
Monday, 9 January 2012
Sunday, 8 January 2012
எப்படி உதவி தேடுவது
தொழுகையைக் கொண்டு பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் பயபக்தி உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும். (அல் குர்ஆன்
“தொழுகை இல்லாதவருக்கு இஸ்லாத்தில் எவ்வித பங்கு மில்லை,உளூ இல்லாமல் தொழுகை இல்லை”, தொழுகை இல்லாமல் தீன் இல்லை, உடலில் தலை எவ்வளவு முக்கியமோ அந்த அந்தளவு தீனில் (இஸ்லாத்தில்) தொழுகை முக்கியமானதாகும்."
(துர்ருல் மன்தூர்)
"ஹுதைஃபா ரலியல்லாஹ் அன்ஹு அறிவிக்கிறார்கள்..”நபி(ஸல் ) அவர்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால், உடனே தொழுகையின் பக்கம் விரைவார்கள்."
(துர்ருல் மன்தூர்)
Saturday, 7 January 2012
மறுமையில் நபி(ஸல்) வெறுப்பான மனிதர் யார் ???
“உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பானவரும் மறுமையில் எனக்கு மிகவும் தூரமானவரும் யாரெனில் அதிகம் பேசுபவர், அடுத்தவரை இழிவு படுத்தும் விதத்தில் பேச்சை நீட்டுபவர், தன்னைப் பற்றிப் பெருமை பேசுபவவராவார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) – ஆதாரம்: திர்மிதி (2018)
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) – ஆதாரம்: திர்மிதி (2018)
Subscribe to:
Posts (Atom)