இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!.
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
அல் குர்ஆன் (1 : 1-7)
யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!
நூல்: (அபூதாவூத்)
No comments:
Post a Comment