Monday, 16 January 2012

படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி (JAQH ஜனவரி 14 & 15)

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) சார்பாக ஜனவரி 14 & 15 இரண்டு நாட்கள் நடைபெற்றது. படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாநில மாநாடு.
எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு தன் பயணத்தை ஆரம்பித்ததோ அந்த நோக்கத்தை இன்ஷாஅல்லாஹ் இறைவனின் கிருபையால் அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.

பல தலைப்புகளில் பல மார்க்க ஆலிம்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநில மாநாட்டில் மொத்தம் 65 மாற்றுமத சகோதர்கள் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் (இதில் காவல்துறையை சார்ந்தவர்களும் அடங்கும்) 

உண்மையான பணிக்கு அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கப்பெற்ற வெற்றி..!
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

110:2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

110:3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.


JAQH TAMBARAM BRANCH STALL (FOR MASJID COLLECTION)






S. KAMALUDIN MADNI WITH OUR BROTHER


KOVAI S. AYYUB SPEECH 




OUR STALL 





LADIES SECTION



ENTERANCE






GENTS SECTION







No comments:

Post a Comment