Saturday, 28 January 2012

அனுமதி வாங்குதல்

அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்


மூமின்களே! உங்கள் வீடுகள் அல்லாத(மற்றவர்களின்) வீடுகளில்(நுழைவதாக இருந்தால் அவ்வீட்டாரிடம்) அனுமதி பெற்று, அதிலுள்ளவர்களுக்கு ஸலாம் கூறும்வரை நீங்கள் நுழையவேண்டாம்.
                                                                                                                                                                                     ( அல்குர்ஆன் 24:27 )

‎"மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்" 
(அல்குர்ஆன் 35:2)

"Whatever mercy Allah opens for mankind, then none can be holding it back; and whatever He holds back, then none can be sending it forth after Him; And He is The Ever-Mighty, The Ever-Wise"
(Al-Qur'an 35:2)

No comments:

Post a Comment